Skip to main content

தொண்டர் மனைவி தற்கொலை! சர்ச்சையில் சீமான் கட்சி!

Published on 06/08/2019 | Edited on 07/08/2019
2016 சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நின்றவர் வண்டாரி தமிழ்மணி. சீமான் மீதுள்ள பற்றால் தன் கையில் சீமான் பெயரை பச்சை குத்தியவர். மாறாத பற்று கொண்டவர். ""என்ன நடந்தது'' என கேட்க... "பெயர் வேண்டாம்' என்ற நிபந்தனையோடு "நாம் தமிழர் கட்சி'த் தொண்டர் ஒருவர் ந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்