வீரப்பன் வெப் தொடர்! சட்டப் போராட்டத்தில் வென்ற நக்கீரன்!
Published on 18/03/2023 | Edited on 18/03/2023
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், வீரப்பன் குறித்து உருவாக்கிய "வீரப்பன் -கொலைக்கான பசி' என்ற வெப்தொடரை வெளியிட பெங்களூரு 12-வது முதன்மை அமர்வு நீதிமன்றம் தடைவிதித்து உத்தர விட்டுள்ளது.
இந்த வழக்கின் விவரங்களைக் காணும் முன் இதனோடு தொடர்புள்ள 2012-ஆம் ஆண்டின் முந்தைய வழக்கொ...
Read Full Article / மேலும் படிக்க,