தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதலிடத்தில் கொண்டு வருவதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு நடத்தப்பட்ட முதல் மாநாடு இது.
திராவிட மாடல் அரசின் கோட்பாடான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நீடித்த நிலை...
Read Full Article / மேலும் படிக்க,