கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (88)
Published on 10/01/2024 | Edited on 10/01/2024
(88) புயல் போன போக்கில்...!
""உங்களை அறிவாளின்னு நெனச்சேன், முட்டாளா இருந்திருக்கீங்களே...''ன்னு சொன்னார் "அரவிந்தன்' படத்தின் தயாரிப் பாளர் ஜோதிபிரசாத்.
""ராணி மகாராணி படம் தயாரிச்சத வெளியிட முடியாம தவிச்சீங்கள்ல...''
""ஆமா''
""அப்போ கை கொடுத்து காப்பாத்துனவரு சரத்குமார் சார்தானே?
"...
Read Full Article / மேலும் படிக்க,