தவிப்பில் திஷா!
பாலிவுட் நடிகை திஷாபதானி, சூர்யாவின் "கங்குவா' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் நிகழ்காலம், கடந்த காலம் என இரண்டு காலகட்டங்களாக கதை நகர்கிறது. நடப்பு காலகட்டத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் திஷாபதானி. இது சம்பந்தப்பட்ட காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டது....
Read Full Article / மேலும் படிக்க,