சி. கார்த்திகேயன், சாத்தூர்நீட் தேர்வுக்கு விலக்களிக்க கையெழுத்திட மாட்டேன் என்கிறாரே ஆர்.என். ரவி?
ஆளுநர் கையெழுத்திடமாட்டேன் என்கிறார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சரோ, "மசோதா குடியரசுத் தலைவர் வசம் போய்விட்டது. அதில் ஆளுநர் செய்ய ஒன்றுமே இல்லை' என்கிறார். தமிழக முதல்வர் உணர்ச்சி கரமாக ...
Read Full Article / மேலும் படிக்க,