Skip to main content

டூரிங் டாக்கீஸ்! கமிட்டான கல்யாணி!

Published on 14/01/2023 | Edited on 14/01/2023
கமிட்டான கல்யாணி!   சிவகார்த்திகேயனின் "ஹீரோ' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து, பின்பு சிம்புவின் "மாநாடு' படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்ற கல்யாணி பிரியதர்ஷன், அதற்கடுத்து எந்த தமிழ் படத் திலும் கமிட்டாக வில்லை. தொ டர்ந்து மலையாளத் தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்