இந்த பிரபஞ்சத்தை வெப்பமும், குப்பையுமா பாழாக்கிக் கிட்டிருக்கு மனித இனம்.
பொறுமைக்கு உதாரணமா சொல்லப்படுற இந்த பூமித்தாயோட பொறுமைக்கும் எல்லை உண்டுதானே... அதான்... அப்பப்ப... ஏதாவது சிம்டம்ஸ் மூலமா பூமி தன்னோட எதிர்ப்பைப் லைட்டா காட்டிக்கிட்டு வருது.
பூமியைப் பத்தின அக்கறை ஒவ்வொரு மனுஷனு...
Read Full Article / மேலும் படிக்க,