மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா, திருமலை நாயக்கர் மன்னர் காலம் தொட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மக்கள் மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் கூடி தங்களது நேர்த்திக்கடனாக அழகர் கோயிலில் உள்ள கருப்பு சாமிக்கும், கள்ளழகருக்...
Read Full Article / மேலும் படிக்க,