கொரோனாவுக்கு இணையாக பெரும்பகுதி மக்களின் வாழ்க்கையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது ஊரடங்கு. தினக்கூலிகளும், அன்றாடங் காய்ச்சிகளும் ஊரடங்கு முடியும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
இம்மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக ...
Read Full Article / மேலும் படிக்க,