(16) மாடுகளின் சுழியும் மக்களின் நம்பிக்கையும்!
அங்கலட்சணம் எனப்படும் அவயலட்சண சாஸ்திரம் மனிதர்களுக்கு மட்டுமல்ல... மாடுகளுக்கும் பார்க்கப்படுகிறது.
"இந்த லட்சணம் இருந்தால் இன்பம் பொங்கும்; அந்த லட்சணம் இருந்தால் துன்பம்தான் விளையும்' என அங்க லட்சண பலன்கள் பற்றிய கணிப்புகளை சொல்பவர் ...
Read Full Article / மேலும் படிக்க,