"இளைஞர்கள் படிக்க வேண்டும். அப்போது தான் சமுதாயமும், நாடும் முன்னேற்றம் அடையும். எந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்' என்று கூறியதோடு அல்லாமல், அதை செயல்படுத்தவும் செய்தவர் "தினத்தந்தி' அதிபர், மறைந்த சிவந்தி ஆதித்தனார். திருச்ச...
Read Full Article / மேலும் படிக்க,