நீட் விலக்கு போலத்தான் வேளாண் மண்டலமும்! -பெ.மணியரசன் விளாசல்!
Published on 25/02/2020 | Edited on 26/02/2020
"காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப் பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்போம்' என்று பிப்ரவரி 09-ந் தேதி, சேலத்தில் நடந்த விழாவில் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதைகேட்ட உற்சாகத்தில், பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் டெல்டா மக்கள். ஆனால், 20-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் அரசு...
Read Full Article / மேலும் படிக்க,