சூரப்பா... சூப்பர் முதல்வரா? அண்ணா பல்கலைக் கழகத்தை ஆட்டையைப் போடும் மோடி அரசு!
Published on 15/10/2020 | Edited on 17/10/2020
தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் பல பொறியாளர்களை சிறப்பாக உருவாக்கித் தந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது. தற்போது உலகத் தரம் என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பறித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்கு தமிழக அரசும் துணைபோகும் வகையில் நடந்துகொள்கிறத...
Read Full Article / மேலும் படிக்க,