வெளிநாட்டு முதலீடு? குஷ்புவுக்கு பா.ஜ.க. போட்ட ஸ்கெட்ச்!
Published on 15/10/2020 | Edited on 17/10/2020
மயிலுக்கு சோறு போடும் மோடி, மனிதர்களுக்கு சோறு போடுவாரா? மோடியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை' என்று அக்டோபர் 6-ந் தேதி வடசென்னை காங்கிரஸ் கூட்டத்தில் பேசியவர் குஷ்பு. அதற்கடுத்த ஆறாவது நாளில் (அக்டோபர் 12-ந் தேதி), அதே குஷ்பு, காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்த...
Read Full Article / மேலும் படிக்க,