600 கோடி ரூபாய் நிலுவை! 20 ஆயிரம் டன் தேக்கம்! வயிற்றில் அடிக்கும் ஆவின்!
Published on 15/10/2020 | Edited on 17/10/2020
ஆவின் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கி வரும் விவசாயிகளுக்கு கடந்த 60 நாள்களாக பால் பணம் பட்டுவாடா செய்யாமல், வயிற்றிலடித்திருப்பதாக குமுறுகிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.
நாட்டிலேயே பால் விநியோகம், கொள்முதலில் தமிழக ஆவின்தான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வர் முதல் பால்வளத்துறை அமைச...
Read Full Article / மேலும் படிக்க,