கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மாமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாதி கிராம மக்களுக்கு பொது மயானம் இல்லாததால் கொண்ட சமுத்திரத்தில் ஒரு இடத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனர். அந்த இடம் விராகுடி தெருவில் உள்ளவர்களுக்குச் சொந்தம் என்பதால், பிணங்களை நல்லடக்கம் செய்யும் போது, மேல்...
Read Full Article / மேலும் படிக்க,