சுழற்றியடிக்கும் நில சர்ச்சை மோசடியில் முன்னாள் டி.ஜி.பி.? சூரியைச் சுற்றும் புது குரூப்!
Published on 05/11/2020 | Edited on 07/11/2020
எஸ்.எழில் டைரக்ஷனில் ஜெயம் ரவி-பாவனா நடித்த ‘தீபாவளி’ படத்தில் ஒரு காட்சியில் நூற்றுக் கணக்கான துணை நடிகர்களுக்கு மத்தியில் அழுக்கு கைலி, மெலிந்த தேகத்துடன் உள்ள ஒரு கேரக்டர் ஒங்கி குரல் கொடுக்கும். அந்த துணை நடிகர்தான் இன்று சூரி என அறியப்படும் நாடறிந்த காமெடி நடிகர். "வெண்ணிலா கபடிக்க...
Read Full Article / மேலும் படிக்க,