ராங்கால் கொடநாடு வழக்கில் சிக்கும் சசிகலா? அடுத்த டார்கெட் அறங்காவலர் குழு! குடைச்சலுக்கு ரெடியாகும் பா.ஜ.க.!
Published on 25/12/2021 | Edited on 25/12/2021
"ஹலோ தலைவரே, உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்கணும் என்றெல்லாம் அமைச்சர்கள் தரப்பிலிருந்தே குரல்கள் எழுந்துக்கிட்டு இருக்கு.''”
"ஆமாம்பா, அவரோட நண்பரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தொடங்கி, அமைச்சர்கள் பலரும் இதே கருத்தை வெளியிடறாங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, தேர்தல...
Read Full Article / மேலும் படிக்க,