ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மம் மறுபடியும் தமிழக அரசியல் அரங்கில் விவாதமாகப் போகிறது. அதற்குக் காரணம், "ஆறுமுக சாமி கமிஷன் மறுபடியும் தனது விசாரணையை துவக்க லாம்' என சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவுதான்.
நீதிபதிகள் அப்துல்நாசர், கிருஷ்ணமுராரி அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்புதான் ஆறுமுகசாமி ...
Read Full Article / மேலும் படிக்க,