ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணியை தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படி வரும் பெரும்பாலான முருக பக்தர்கள் அடிவாரத்தைச் சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். தைப்பூசம், பங்குனி உத்திரம் காலங்களில் அளவுக்கு அதிகமான முருக பக்தர்கள் பாத...
Read Full Article / மேலும் படிக்க,