நினைவோ ஒரு பறவை! நடிகர் -டைரக்டர் -தயாரிப்பாளர் மனோபாலா (70)
Published on 28/09/2022 | Edited on 28/09/2022
(70) வேட்டிய கடிச்சுக்கட்டு...!
மைசூரு போகிற வழியில் சித்தூரில் ஊருக்கு வெளியே ஒரு பெரிய அரச மரத்தடியில் கோழிக்கறி சமைத்தபடியே அடுத்த படத்திற்கான கதைக்கு லைன் பிடித்தார் கதாசிரியர் கலைமணி சார்.
"என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' படத்தின் அதிரிபுதிரி வெற்றியால், "இளையராஜா -கலைமணி -ம...
Read Full Article / மேலும் படிக்க,