பணிச்சுமையில் தொடங்கி தற்கொலை வரை போலீஸ்துறையில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையை தடுக்கும் வகையில் 4-வது போலீஸ் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த ஆணையம் போலீஸ்துறையில் பொது வாக உள்ள பிரச்சினைகள், போலீஸ் அலுவலர்கள், அதிகாரிகள், வீட்டு வசதி மற்றும் நலன் சார்ந்த பிரச்சினைகள்,...
Read Full Article / மேலும் படிக்க,