போலீஸ் தாக்குதல்! டிரைவர் மரணம் ! -கொந்தளிக்கும் கிராமம்!
Published on 16/03/2024 | Edited on 16/03/2024
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் வட்டம் வடக்குப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மீனா. தம்பதியருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.
முருகன் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பவர். மஹா சிவராத்திரி தினமான மார்ச் 8 அன்று அவருக்கு பஞ்சஸ்தலங்கள் சென்று...
Read Full Article / மேலும் படிக்க,