"நல்லா கேட்கவும் இல்ல.. தெரியவும் இல்ல.. முன்னே போய் பார்க்குறேன்னு' கச்சேரியின் முன்பகுதிக்கு சென்றவள், விடியும் வரை வரவில்லை என்பதால் விக்கித்து நின்றிருக்கின்றார் அந்த தாய். சிறிது நேரத்தில் அலங்கோல நிலையில் மகள் வர, மகளுடன் தாய் வெள்ளக்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய கதவினைத் தட்ட...
Read Full Article / மேலும் படிக்க,