இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை, அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட் டணி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த அதே கூட்டணியை 2024 நாடாளு மன்றத் தேர்தலிலும் தொடர்கிறது. அக்கூட்டணியில் கட்சியினர், தொகுதிப் பங்கீட்டை முடித்துக்கொண்டு யாருக்கு எந்தத்...
Read Full Article / மேலும் படிக்க,