அப்பா நக்கீரனின் தீவிர வாசகர் என்பதால், எனக்கும் 30 ஆண்டு உறவு நக்கீரன் இதழோடு தொடர்கிறது.
வீரப்பனின் நேர்காணலை ஒரு திரில்லர் சினிமாவைப்போல் அக்காலகட்டத்தில் வியப்போடு வாசித்திருக்கிறேன். அதற்காக ஆசிரியர் கோபால் அவர்கள் காட்டுக்கு சென்று வந்ததெல்லாம் தமிழ் இதழியல் வரலாற்றில் புது முயற...
Read Full Article / மேலும் படிக்க,