சுமார் 30 ஆண்டுகளாக "நக்கீரன்' இதழின் வாசகனாக இருப்பதில் பெருமையும் சந்தோஷமும் கொண்டுள் ளேன். துணிவே துணை என்ற தாரக மந்திரத்திற்குச் சொந்தக்காரர் நமது நக்கீரன் ஆசிரியர் அவர்கள்.
இந்தப் பத்திரிக்கை பணியில் வெற்றிபெற அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் ஏராளம் என்பதை படித்து தெரிந்தவன். திக்கற்றவ...
Read Full Article / மேலும் படிக்க,