தமிழக-கேரள எல்லையில் பாகிஸ்தான் தோட்டாக்கள்! -உளவு அமைப்புகளை அதிர வைக்கும் பயங்கரவாதம்!
Published on 03/03/2020 | Edited on 04/03/2020
தமிழக எல்லையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குளத்துப்புழா வனப்பகுதி சாலை. இந்த சாலையில் பயணித்த ஜோஷி மற்றும் அவருடைய நண்பர் அஜீஸின் பார்வையில்பட்டது அந்த பார்சல்.
பார்சலை பிரித்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் உள்ளே இருந்தது பாகிஸ்தான் முத்திரை பதித்த தோட்டாக்கள...
Read Full Article / மேலும் படிக்க,