6 மண்டலம்! 6 மாண்புமிகு! 3000 சி! -அ.தி.மு.க. தேர்தல் வியூகம்!
Published on 03/03/2020 | Edited on 04/03/2020
தன்னுடைய அதிகாரம், மகனுக்கு மந்திரி பதவி என பா.ஜ.க. விடம் விசுவாசம் காட்டும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். திடீரென நிலையை மாற்றிப் பேசியது, அமைச்சர்கள் சிலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமித்ஷாவை தனியே சந்தித்த எடப்பாடி, ஓ.பி.எஸ். சம்ப...
Read Full Article / மேலும் படிக்க,