பல இதழ்கள் மத்தியில் என்னை மிகவும் கவர்ந்தது "நக்கீரன்' வாரமிருமுறை இதழ். செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வந்து விடும். அதுவும், இன்றைய காலகட் டத்தில் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் வருவதற்குமுன் சமூக ஊடகங்கள் மூலம் நம் கையிலிருக் கும் செல்லில் வந்து கொட்டுகின்றன செய்திகள். ஆனால், ...
Read Full Article / மேலும் படிக்க,