Skip to main content

பணிந்தால் புரமோஷன்! எதிர்த்தால் சஸ்பெண்ட்! சர்ச்சையில் பெரியார் பல்கலை!

Published on 03/05/2023 | Edited on 03/05/2023
நிர்வாகத்தை விமர்சித்தால் பணியிடை நீக்கம், பணி நீக்கம் உள்ளிட்ட அஸ்திரங்களைக் காட்டி அச்சுறுத்துவதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பேசியபோது, "பெரியார் பல்கலையில் ஊழல் முறைகேடுகளு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்