"கூட்டணியாக மாறவேண்டும் என்பது எங்கள் விருப்பம்'' -வி.சி.க. தலைவர் திருமாவளவன்
Published on 30/11/2018 | Edited on 01/12/2018
வரிசையாக தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில் தி.மு.க. உடனான கூட்டணியில் ம.தி.மு.க., வி.சி.க. இல்லை என்ற தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் கருத்து, அரசியல் விவாத நெருப்பைப் பற்ற வைத்தது. அதைத் தணிக்கும் முயற்சி என்பதுபோல் ஸ்டாலின்-திருமா சந்திப்பு அமைந்தது. இந்நிலையில், திருச்சியில் வரும் டி...
Read Full Article / மேலும் படிக்க,