கணிதத்துறை மாணவனான எனக்கு, இதழியல் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தியதே நக்கீரனின் புலனாய்வுக் கட்டுரைகள்தான். புலனாய்வு பற்றிய செய்திகளுக்கு வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டிவந்த நிலையை மாற்றி வீரப்பன் விவகாரம், ஆட்டோ சங்கரின் பின்னணி, பிரேமானந்தா ஆசிரமம் உள்ளிட்ட சமகால நிகழ்வுச் செய்தி...
Read Full Article / மேலும் படிக்க,