தத்தளிக்கும் வடமாவட்டங்கள்! தீவிரம் காட்டும் அரசு!
Published on 07/12/2024 | Edited on 07/12/2024
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை திக்குமுக்காட வைத்துவிட்டது. வங்கக்கடலில் மையம்கொண்டிருந்த புயலால் புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் தத்தளித்தன. கடைசி ந...
Read Full Article / மேலும் படிக்க,