வட இந்திய பாணியில் தமிழகத்திலும் ஊடகங்கள் மீதான தாக்குதல்!
Published on 27/07/2020 | Edited on 29/07/2020
தமிழ் ஊடகங்களில் சமூகநீதி கருத்துகள் கொண்ட, முற்போக்கு சிந்தனையுள்ள பத்திரிகையாளர்கள் பணி இறக்கம் மற்றும் பணிநீக்கம் செய்யப்படுவதோடு கொலைமிரட்டல்களுக்கும்கூட ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், "தமிழ் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள்' என்கிற தலைப்பில் பிரபல பத்திரிகையாளர் என்.ராம் தலை...
Read Full Article / மேலும் படிக்க,