உயிர் பயத்தில் அமைச்சர்-எம்.எல்.ஏ.! அ.தி.மு.க.வை உடைக்கும் சாதி பாலிடிக்ஸ்!
Published on 27/07/2020 | Edited on 29/07/2020
""கொலை நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. அப்படி எதுவும் ஆயிடக்கூடாதுன்னு, கூலிப்படைய யாரு மேல யாரு ஏவப் போறாங்கன்னு, அந்த மாவட்டம் முழுக்க உளவுத்துறை வாட்ச் பண்ணிட்டிருக்கு'' என்று பீதி கிளப்பினார் ஆளும்கட்சி சீனியர் ஒருவர்.
அமைச்சர் மற்றும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட விவகாரம் ...
Read Full Article / மேலும் படிக்க,