Skip to main content

அறநிலையத்துறை அமைச்சர் தொகுதியில் சிவன் சொத்து சுவாஹா!

Published on 27/07/2020 | Edited on 29/07/2020
கோயிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் கபளீகரம் செய்கிறார்கள் என்கிற புகார் இந்து அறநிலை யத்துறை அமைச்சரின் ஆரணி தொகுதியிலிருந்து கிளம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணா மலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், அரியா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்