(21) முதலீடு தேவைப்படும் ஒரு தொழில் அரசியல்!
எவ்வளவு வலிய கட்சியாக இருப்பினும் தேர்தல் ஒரு பெரும் பதற்றத்தை உருவாக்கிவிடும். ஆண்டு முடிவில் ஒரு வணிகனின் ஐந்தொகை (Balance sheet) அவன் தொழில் செய்த லட்சணத்தைக் காட்டுவதுபோல, ஐந்தாண்டு களுக்கு ஒரு தலைவன் கட்சி நடத்திய விதத்தைத் தேர்தல் காட்...
Read Full Article / மேலும் படிக்க,