அ.குணசேகரன், புவனகிரிசாதிக் கட்சிகளுக்கு உள்ள மவுசு ஏன் தமிழகத்தில் சிறிய கட்சிகளுக்கு இல்லை?
பரந்துபட்ட அளவில் செல்வாக்கு இல்லாவிட்டாலும், தங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் வெற்றி- தோல்வியை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன சாதிக்கட்சிகள். மாநிலம் முழுவதும் கிளைகள் இருந்தாலும் ஓட்டு...
Read Full Article / மேலும் படிக்க,