தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் தமிழக அரசுக்கே கவர்னர் ரவி திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர். சிறப்பு சட்டமன்றக் கூட்டம் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. கவர்னருக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் ...
Read Full Article / மேலும் படிக்க,