சிவகங்கை மாவட்டத்தி லுள்ள அழகிய கிராமம் சாமியார்பட்டி. இந்த கிராமத்தில் கஞ்சா விற்பனை தறிகெட்டு நடக்க, அதைத் தட்டிக்கேட்ட தி.மு.க. பிரமுகர் பிரவீன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது அக்கிராமத்தினர் மத்தியில் பெரும் சோகத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த கிராமத்திற்குச் சென்றோம்....
Read Full Article / மேலும் படிக்க,