தமிழக அமைச்சரவை மாற்றம் ஏகப்பட்ட அதிரடிகளு டன் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிகவும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. சென்னையில் இருந்த அமைச்சர்களில் 60 சதவிகிதம் பேருக்கு, "அமைச்சரவை மாற்றம் நடப்பதால் நீங்கள் எந்த வேலைக்கும் வெளியூர் செல்லக்கூடாது, சென்னையில் இருக்கவேண்டும்...
Read Full Article / மேலும் படிக்க,