எம்.தமிழரசிமணி, வெள்ளக்கோவில்மனதில் பட்ட எதையும் வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது கட்சியை எப்போது ஆரம்பிக்கிறேன் என்பதை மட்டும் மக்களுக்கு சொல்ல மறுப்பதேன்?
அவர்தான், எம்.பி. தேர்தலுக்கு கட்சி தொடங்கப்போவதில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டாரே... அதுமட்டுமின்றி...
Read Full Article / மேலும் படிக்க,