ஊரே கிசுகிசுக்கும் அர்ச்சகர் விவகாரத்தை அறிந்திட களமிறங்கினோம். சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரித்தோம். ‘"அந்த குடும்பங்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றன'’என குமுறலைக் கொட்டினார்கள்.
நடந்தது என்ன?
ஆதாரப்பூர்வமான விஷயம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் எதி...
Read Full Article / மேலும் படிக்க,