தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட் டிலிருக்கும் தருணத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அவரது உறவினர்களுக்கும், நெருக்கமான பல இடங்களில் ரெய்டு நடத்த, 60 இன்னோவா கார்களில் வந்து இறங்கினர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்கு வரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை ...
Read Full Article / மேலும் படிக்க,