கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள உறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகல்யா (19). பெற்றோர்களை இழந்த இவர் உறவினர்களுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிலா அறுவடைக்காக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கந்தம்பாளையம் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியிலுள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த சக்தி என்ற ...
Read Full Article / மேலும் படிக்க,