நகரங்களில் வீடுகள் இல்லாமல் சாலை யோரங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் ஆற்றங்கரை, ஏரிக்கரை ஓரங்களில் குடிசைபோட்டு வாழ்கிறார்கள். அன்றாடம் உழைக்கும் மக்கள் சாலையோர பிளாட்பாரங்களில் இரவு நேரங்களில் உண்டு உறங்கி தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். இப்படி உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் ...
Read Full Article / மேலும் படிக்க,