லஞ்ச போதையில் டாஸ்மாக் பார்! கொழிக்கும் ஆளுங்கட்சி + அதிகாரிகள்
Published on 04/06/2019 | Edited on 05/06/2019
இன்ஸ்பெக்டர்கள் முதல் உயரதிகாரிகள் வரை மாதாமாதம் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டு டார்ச்சர் கொடுத்ததால் "பார்' நடத்திய நெல்லையப்பர் என்பவர் செல்ஃபோன் மூலம் வீடியோ வாக்குமூலம் கொடுத்துவிட்டு டி.எஸ்.பி. அலுவலக வளாகத்திலேயே தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பார் உரிமையாளர்கள் மத்தியில் மட்ட...
Read Full Article / மேலும் படிக்க,