ராங்கால் அமைச்சர்கள் சொல்வதைக் கேட்டாகணும்.. அதிகாரிகளிடம் முதல்வர் கறார்! எடப்பாடி ஏரியாவில் கெத்து காட்டும் சசி!
Published on 17/09/2022 | Edited on 17/09/2022
"ஹலோ தலைவரே... அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடைவெளி அதிகரித்து வருவது பற்றி முதலமைச்சரே குறிப்பிட்டிருக்காரே...''”
"ஆமாம்பா, தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் தான் கோலோச்சுகிறது; இதே நிலை நீடித்தால் அமைச்சர்கள் எவரையும் ஐ.ஏ.எஸ்.கள் மதிக்கமாட்டார்கள்னு முதல்வர் ஸ்டாலினிடம் ...
Read Full Article / மேலும் படிக்க,